- கல்வி அமைச்சு
உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படும் தினமானது எதிவரும் திங்கட்கிழமை அறியத்தரப்படும்.
- கல்வி அமைச்சு
ராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி வலயத்திலுள்ள எந்தவொரு பாடசாலையும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படமாட்டாது.
No comments:
Post a Comment