Saturday, July 18, 2020

மீண்டும் பாடசாலையா...???

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட ஒருவார கால விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

- கல்வி அமைச்சு

உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படும் தினமானது எதிவரும் திங்கட்கிழமை அறியத்தரப்படும்.

- கல்வி அமைச்சு

ராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி வலயத்திலுள்ள எந்தவொரு பாடசாலையும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படமாட்டாது.

- கல்வி அமைச்சு

Friday, July 17, 2020

முருகா!!! உனக்கும் கறுப்புக்கும் என்னையா சம்பந்தம்… ???


” தாக்க தாகக் தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிப்பற”

தம்மை படித்தவர்களாகவும், பண்பாளர்களாகவும், நாத்திகவாதிகளாகவும், பகுத்தறிவாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் பன்னாடை ஒன்று புது விளக்கம் ஒன்றை கூறுகின்றது, 

இப்படியான ஈனங்களும் தமிழ் நாட்டில் இருக்கின்றது. இந்த ஈனங்களுக்கு கொடிபிடிக்க ஒரு கூட்டமும் வேற....

இந்த நாய்க்கு ஈழத்து இளைஞனின் செருப்படிப் பதில்....


நன்றி: உமாகரன் இராசையா! உன்னைப்பற்றிய பல விமர்சனங்கள் இருந்தாலும் இது ரொம்ப சூப்பர்!!!

Thursday, July 16, 2020

உயிரின இரசாயன அடிப்படை - தரம் 10

1. ஒருசக்கரைட்டு

2. ஒருசக்கரைட்டுக்கான சோதனை


3. இருசக்கரைட்டு

4. பல்சக்கரைட்டு