விஞ்ஞானம் தரம் 11 நிகழ்நிலைப் பரீட்சை


தரம் 11 மாணவர்களின் விஞ்ஞான பாட சித்திவீதத்தினை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு பல்தேர்வு வினாக்களையும் விடைகளுக்கான விளக்கங்களை தருவதற்கு ஓரளவு முயற்சி செய்கிறேன். விடைகள் பிழையெனின் அதற்கான விளக்கங்களையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இவ் நிகழ்நிலைப் பரீட்சை அமையும்.

ஒரு மணி நேரத்திற்கென நேரத்தினைக் கணித்து இப் பரீட்சையினை செய்து பழகுங்கள். நீங்கள் பயனடைவது மட்டுமன்றி உங்கள் நண்பர்களையும் பயனடையச் செய்ய வழிப்படுத்துங்கள்.

அதிக புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் விபரம் http://suganan-collection.blogspot.com/ என்னும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஆகவே கேட்கப்படும் விபரங்களை திருத்தமாகப் பூரணப்படுத்துங்கள்.

நன்றி
ஆசிரியர் இ.சுகானன்.


பரீட்சைக்குள் நுழைவதற்கு இங்கே CLICK செய்யவும்.

1 comment: