விசைகளின் சமநிலை

தரம் 10 - அலகு 12
விசைகளின் சமநிலை

1. இரு விசைகளின் கீழ் ஒரு பொருள் சமநிலையில் இருப்பதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள்.
  • இரு விசைகள்பருமனில் சமனாக இருத்தல் வேண்டும்.
  • இரு விசைகளும் எதிர் திசைகளில் தாக்க வேண்டும்.
  • இரு விசைகளும் ஒரே நேர்கோட்டில் இருத்தல் வேண்டும்.
2. மூன்று ஒருதளச் சமாந்தர விசைகளின் சமநிலை
  • மூன்று விசைகளும் ஒரே தளத்தில் இருத்தல் வேண்டும்.
  • ஒரு விசை மற்றைய இரு விசைகளுக்கும் திசையில் எதிராக இருத்தல் வேண்டும்.    
  • இருவிசைகளின் விளையுள் மூன்றாவது விசைக்குப் பருமனிற் சமனாகவும் திசையில் எதிராகவும் இருத்தல் வேண்டும்.
முழுமையாக வீடியோவைப் பார்ப்பதன் மூலம் தேவையான மேலதிக விளக்கத்தினப் பெற்றுக் கொள்ள முடியும். 



1 comment:

  1. Please uploaded pass paper question for subject wise .

    ReplyDelete