குவிவாடி, குழிவாடி

தரம் 11 - அலகு 5
கேத்திர கணித ஒளியியல்
குழிவாடி மற்றும் குவிவாடி
அன்பான மாணவர்களே!

பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் உங்கள் படிப்பு பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்தில் இக் கானொளிகளை பதிவேற்றுகிறேன். இக் கானொளிகளை பார்ப்பதோடு நின்றுவிடாது இதன் மூலம் பெற்றுக் கொள்ளும் விடயங்களைச் சிறுகுறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு பிற மாணவர்களும் பயன்பெறும் வகையில் இப் பக்கத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி,
உங்கள் ஆசிரியர்,
இ. சுகானன்.


No comments:

Post a Comment