ஏக்கம் on June 19, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன் பரிதவிப்பு..... பழகியவளுக்கும் தெரியவில்லை-இவன் மனத்துடிப்பு... விலகியது உன் அன்பு போதாது என்று அல்ல... நீ கொண்ட அன்பு அளவு கடந்துவிட்டது என்பதற்காக... “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” Comments
Comments
Post a Comment